ஸ்ரீ முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாபிஷேகத் திருவிழா
முன்னேஸ்வரம் அருள் மிகு ஸ்ரீ மஹா பத்திரகாளி அம்மன் தேவஸ்தானவருடாபிஷேகம் 21-06-2011 காலை 6.00 மணி முதல்

விநாயகர் வழிபாடு யாக பூஜை விசேட மகா புர்ணாகுதி, விசேட தீபாராதனை, வேதஸ்தோத்திர நாத கீத நிர்த்த சமர்ப்பணம், அபிஷேகம் தொடர்ந்து யாக கும்பம் வீதிப்ரதட்சிம் குறிப்பிட்ட சுபமுகூர்த்தத்தில் கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் அபிஷேகம், மங்கள தச தர்சனம், யஜமான் அபிஷேகம் தீர்த்த பிரசாதம் வழங்கல் சிவாசார்யர் ஆசியுரை மகா அபிஷேகம் விசேட பூஜை சிவாசார்ய உபசாரத்துடன் மாலை 7.00 மணிக்கு மங்கள வாத்தியங்களும் தளத்தப்பட்டைகளுடன் பத்திரகாளி அம்மன் வீதி வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக