வியாழன், 1 ஜூலை, 2010

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் மகா கும்பாபிஷேகம்

கிரியா கால விபரம்

ஆனி 13ம் நாள் (27.06.2010) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணி முதல் விநாயகர் வழிபாடு குருவந்தனம், பிராமணானுக்ஞை, தேவியனுக்ஞை, திரிவியசுத்தி, திரவிய ப+ஜை, திரவிய விவாகம், மகா கணபதி ஹோமம், யந்திர ப+ஜை.


மாலை 5.00 மணி முதல் விநாயக வழிபாடு, பிராம சாந்தி, பிரவேச பலி, ரட்சோக்ன ஹோமம், திசா ஹோமம்.


ஆனி 14ம் நாள் (28.06.2010) திங்கட்கிழமை

அதிகாலை 5.00 மணி முதல் ஸ்தூபிஸ்தாபனம்.

காலை 9.00 மணி முதல் நவக்கிரக மகம், யந்திர ப+ஜை, கோப+ஜை, சோவாசம்

மாலை 5.00 மணி முதல் புண்ணியாகம் வாஸ்து சாந்தி



ஆனி 15ம் நாள் (29.06.2010) செவ்வாய்க்கிழமை

காலை 8.00 முதல் விநாயகர் வழிபாடு யந்திர ப+ஜை, யந்திர ஹோமம், சூர்யாக்னி சங்கிரகணம், தீர்த்த சங்கிரகணம், குண்டமண்டல வேதிகாஸ்தாபனம்

மாலை 5.00 மணி முதல் விநாயகர் வழிபாடு, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ஆசார்;ய ரட்சாபந்தனம், பிரசன்னாபிஷேகம், பிரசன்ன ப+ஜை, கடஸ்தாபனம், கலாகர்ஷணம், பேரசலனம், யாககும்பஸ்தாபனம், அக்னிகார்யம், தீபஸ்தாபனம், யாகப+ஜை, சேத தேவாரபாராயணம், பிரசாதம் வழங்குதல்.



ஆனி 16ம் நாள் (30.06.2010) புதன்கிழமை

அதிகாலை 5.00 மணி முதல் விநாயகர் வழிபாடு, யந்திர ஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், (சுவாமி வைத்தல்) அஷ்டபந்தனம்

காலை 8.00 மணி முதல் ஆசார்ய விசேட வந்தி, ப+தசுத்தி யாகசாலாப் பிரவேசம் யாகப+ஜை நவாக்னி விபஜனம், விசேட துர்க்கா ஹோமம், யாக விசேட ப+ஜை வேத தேவாராபாராயணம், பிரசாதம் வழங்குதல்.



30.06.2010 புதன்கிழமை காலை 10.00 மணி முதல்

01.07.2010 வியாழக்கிழமை மாலை 4.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்துதல்

மாலை 5.00 மணி முதல் விநாயகர் வழிபாடு யாகசாலப் பிரவேசம் யாக ப+ஜை, ஹோமம் மகாலட்சுமி விசேட ஹோமம் யாக விசேட ப+ஜை வேததேவாரபாராயணம் பிரசாதம் வழங்குதல்.



ஆனி 17ம் நாள் (01.07.2010) வியாழக்கிழமை

காலை 8.00 மணி முதல் விநாயகர் வழிபாடு, ஆசார்ய விசேட சந்தி ப+த சுத்தி யாகசாலாப்பிரவேசம், யாகப+ஜை, விசேட திரவ்விய ஹோமம் சப்த சதீ ஹோமம் யாக விசேட ப+ஜை வேத தேவார பாராயணம், பிரசாதம் வழங்குதல்.

மாலை 5.00 மணி முதல் பிம்ப சுத்தி, சுவாமிரட்சா பந்தனம், நியாஸ ப+ஜை, யாக ப+ஜை, ஸ்பர்சாகுதி யாக விசேட ப+ஜை, வேத தேவார பாராயணம், சிவாச்சார்யார்கட்கு வஸ்திரஉத்தரீய உபசாரம், பிரசாதம் வழங்குதல்.



ஆனி 18ம் நாள் (02.07.2010) வெள்ளிக்கிழமை

காலை 6.00 மணி முதல் விநாயகர் வழிபாடு யாகப+ஜை விசேட மகா ப+ர்ணாகுதி, பலிப+ஜை, யாக விசேட தீபாராதனை, வேதஸ்தோத்திர நாத கீத நிர்த்த சமர்ப்பணம், யாத்ராதானம் காலை 9.10 மணிக்கு ஸ்தூபி விமானம் அபிஷேகம் தொடர்ந்து யாக கும்பம் வீதிப்ரதட்சிம் குறிப்பிட்ட சுபமுகூர்த்தத்தில் தானம் மகா கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் அபிஷேகம், மங்கள தச தர்சனம், யஜமான் அபிஷேகம் தீர்த்த பிரசாதம் வழங்கல் சிவாசார்யர் ஆசியுரை மகா அபிஷேகம் விசேட ப+ஜை சிவாசார்ய உபசாரம்.

மாலை சதுர்ஷஷ்டி உபசார ப+ஜை திருவ+ஞ்சல் விசேட உற்சவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக